Monthly Archives: November 2012

நீங்க செம காமெடி சார்!

 

மாண்பு மிகு ஆற்காட்டார் அமைச்சராக இருந்த போது தமிழகத்தின் மின் தேவை 2007-08 இல்  8969 MW, 2008-09 இல் 9459 MW [1]. ஆனால்  இந்த வரிடம் தேவை ஆனது 11,283 MW ஆகா உள்ளது [2]. பல பவர் ப்லாண்டிருக்கு IV போன மாணவர்களுக்கு தெரியும் ஒரு ப்லாண்டில் (generation) காபசிட்டி அதிகம் செய்ய எவாளவு வரிடம் ஆகும் என்று. இது மட்டும் இல்லாமல் நமது மின்தேவையில் காற்றளைகளுக்கு பெரும் பங்குண்டு, 2010-11 இல் காற்று வேகமாக அடிததுகு கலைங்கரோ அல்லது ஆற்காடரோ காரணம் இல்லை, அதே போல் இந்த வரிடம் காற்று அடிக்காமல் போனதுக்கு அம்மா காரணம் இல்லை.

நம்மால் முடித்த ஆலோசனைகளை அரசிற்கு அளிப்பதை விட்டுவிட்டு  எங்கள் ஆட்சியில் மழை பெய்தது உங்கள் ஆட்சியில் பெய்யவில்லை என்பதை போல் கேப்மரிதனமாக பேசுவது எப்படி இருக்கு என்றால் “முதலாம் ஆண்டிலிருந்து ரெண்டு ரெண்டு படத்தில் அரியர் வைத்த மாணவன், கடைசி வருடத்தில் பாடம் நடத்தினவர் சேரி இல்லை, அதனால் தான் நன் 15 அரியர் வைத்தேன் என்று சொல்வது போல இருக்கு.”

பொதுமக்களே சிந்திபீர்

[1] http://www.tn.gov.in/dear/9.%20Energy.pdf
[2] http://www.deccanchronicle.com/channels/cities/chennai/record-power-consumption-tamil-nadu-601

Advertisements